1. உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் முகம், கை அல்லது காலில் திடீர் உணர்வின்மை, பலவீனம் அல்லது தளர்வு, முழுமையாகவோ அல்லது அவ்வப்போதோ தன் செயல் இயக்கத்தில் மாறுபாடு, பாதிக்கப்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படலாம்.
2. திடீரெனப்பேசுவது அல்லது மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதில் குழப்பம்.
3. கண்ணின் பார்வையில் தடுமாற்றம். சில சமயங்களில் பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல் அல்லது பார்வை தெரியாமலே போய்விடுதல்.
4. நடப்பதில் பிரச்னை, மயக்கம், நிலை த் தடுமாற்றம், விழுங்குவதில் பிரச் னை.
5. திடீரெனத் தாங்க முடியாத அளவுக் குத் தலைவலி.
மேற்கண்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி யை நாடுவதுதான் அவசியம்
No comments:
Post a Comment