Friday, August 2, 2013

குட்டிக் கவிதை தொகுப்பு..!

சீரியல்களின் சிணுங்கல்

மழை கூடத்
தன் பிழையை
ஒப்புக் கொண்டது!
சீரியல்களால் சிந்தப்படும்
கண்ணீருக்குமுன் தான் ஒரு
காணல் நீரென்று….

——————

ஒற்றுமை

பேசத் தயங்கியதால்
என்னவள் கண்களால் ஜாடை
காட்டினால் -
எனக்கு திருமணம்
ஆகி விட்டதென்று…
பதபதைத்துப் போனேன் நான்…
என்ன ஒரு ஒற்றுமை
எங்களுக்குள்?

——————–

ஹைக்கூ

அள்ளி அள்ளிக் கொடுத்தும்
அனுவளவும் குறையவில்லை
அம்மாவின் அன்பு…

— கண்ணீருடன்
பாவைப் பிரியன்

—————-

அழகு
நிலவே!
நீ என்ன சிறுகுழந்தையா?
மாதத்திற்கு இருமுறை
கண்ணாம்பூச்சி விளையாடுகிறாயே?
பழகிய நண்பர்களை தொலைத்து
பாலை தேசத்தில் வசிக்கும்
எனக்கு தனிமையைத்
தந்து விடாதே!
நீ
எனக்கு வேண்டும்…
இருளினை நீக்கி
ஒளியினைத்
தருவதற்க்கு அல்ல…
அழும் குழந்தைகளுக்குத்
தாய்ப்பால் ஊட்டுவதுபோல
தளரும் வேளையில்
தன்னம்பிக்கையூட்ட…

—————-

மலர்கள்

கண்டுகொண்டேன்…
கண்டுகொண்டேன்…
பொய்சொல்ல மாட்டேன்
என்ற நீ என்னைப் பிடிக்காது
என்றதை…
அசைவத்தை தொடமாட்டேன்
என்ற நீ கண்களால் மீனிரண்டை
பாதுகாகிறாய் என்பதை…
அது போகட்டும் -
என்னைப் பார்த்தவுடன்
ஏனடி நாணத்தால்
சிவந்து விடுகிறாய்?
செவ்வந்திப் பூக்களைப் போல…

—————

உன் வருகையை
எதிர்பார்த்து…

வறண்ட பாலையாய்
தவிக்கிறேன்…
உன் வருகையை
எதிர்பார்த்து…
ஒருமுறையாவது வருவாயா?
என் முகம் பார்த்து…

————-

terrorism

மனிதன் கடவுளை மறுத்தால்
மன்னித்துவிடலாம்!
மனிதன் தானொரு மனிதன் என்பதை
மறுத்தால்?

தீவிரவாதிகள் மனிதத்திற்கு
மட்டுமல்ல மதத்திற்கும் எதிரானவர்கள் தான்…

(november 27 th bomblast 2008)

———————————————————

taj_1_440674a

அழுகுராய்…

குழந்தையின் பெயரோ ‘ஜாதி’
அதன் அழுகையால் அணைந்தது
மனிதம் எனும் ‘ஜோதி’
தன் மழலை கடித்த மார்பகம் போல
துடியாய் துடித்தது ‘மனுநீதி’.

காதலின் நினைவைக் கூறும்
தாஜ்மகால் எனும் பெயரினைக்
கொண்டதால் உன்னை கூறுபோட்டனரோ?
காதலையும் மனிதத்தையும்
அழிக்க நினைப்பவர்கள் அந்தோ!
அழிவார்கள்! -
ஆயுதம் பிடித்தவன்,
ஆணவம் பிடித்தவன் – தீய
இறை கோபத்தைப் பிடித்தவனாம்…

நெட்டில்… சுட்டது…!

TO REDUCE THE BODY HEAT…!

green gram-760

விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

FUNNY ENGISH TITLES…WE ARE WITH A CHEETAH...

FUNNY ENGLISH NOTICES AROUND THE WORLD!
---------------------------------------
Here are some signs and notices written in English that were
discovered throughout the world. You have to give the writers an
'E' for Effort. We hope you enjoy them.

In a Tokyo Hotel:
Is forbidden to steal hotel towels please. If you are not a
person to do such thing is please not to read notis.

In a Bucharest hotel lobby:
The lift is being fixed for the next day. During that time we
regret that you will be unbearable.

In a Leipzig elevator:
Do not enter the lift backwards, and only when lit up.

In a Belgrade hotel elevator:
To move the cabin, push button for wishing floor. If the cabin
should enter more persons, each one should press a number of
wishing floor. Driving is then going alphabetically by
national order.

In a Paris hotel elevator:
Please leave your values at the front desk.

In a hotel in Athens:
Visitors are expected to complain at the office between the
hours of 9 and 11 A.M. daily.

In a Yugoslavian hotel:
The flattening of underwear with pleasure is the job of the
chambermaid.

In a Japanese hotel:
You are invited to take advantage of the chambermaid.

In the lobby of a Moscow hotel across from a Russian Orthodox
monastery:
You are welcome to visit the cemetery where famous Russian and
Soviet composers, artists, and writers are buried daily except
Thursday.

In an Austrian hotel catering to skiers:
Not to perambulate the corridors in the hours of repose in the
boots of ascension.

On the menu of a Swiss restaurant:
Our wines leave you nothing to hope for.

On the menu of a Polish hotel:
Salad a firm's own make; limpid red beet soup with cheesy
dumplings in the form of a finger; roasted duck let loose;
beef rashers beaten up in the country people's fashion.

Outside a Hong Kong tailor shop:
Ladies may have a fit upstairs.

In a Bangkok dry cleaner's:
Drop your trousers here for best results.

Outside a Paris dress shop:
Dresses for street walking.

In a Rhodes tailor shop:
Order your summers suit. Because is big rush we will execute
customers in strict rotation.

A sign posted in Germany's Black forest:
It is strictly forbidden on our black forest camping site that
people of different sex, for instance, men and women, live
together in one tent unless they are married with each other
for that purpose.

In a Zurich hotel:
Because of the impropriety of entertaining guests of the
opposite sex in the bedroom, it is suggested that the lobby
be used for this purpose.

In an advertisement by a Hong Kong dentist:
Teeth extracted by the latest Methodists.

In a Rome laundry:
Ladies, leave your clothes here and spend the afternoon
having a good time.

In a Czechoslovakian tourist agency:
Take one of our horse-driven city tours - we guarantee no
miscarriages.

Advertisement for donkey rides in Thailand:
Would you like to ride on your own ass?

In a Swiss mountain inn:
Special today -- no ice cream.

In a Bangkok temple:
It is forbidden to enter a woman even a foreigner if dressed
as a man.

In a Tokyo bar:
Special cocktails for the ladies with nuts.

In a Copenhagen airline ticket office:
We take your bags and send them in all directions.

On the door of a Moscow hotel room:
If this is your first visit to the USSR, you are welcome to
it.

In a Norwegian cocktail lounge:
Ladies are requested not to have children in the bar.

In a Budapest zoo:
Please do not feed the animals. If you have any suitable
food, give it to the guard on duty.

In the office of a Roman doctor:
Specialist in women and other diseases.

In an Acapulco hotel:
The manager has personally passed all the water served here.

In a Tokyo shop:
Our nylons cost more than common, but you'll find they are
best in the long run.

From a Japanese information booklet about using a hotel air
conditioner:
Cooles and Heates: If you want just condition of warm in your
room, please control yourself.

From a brochure of a car rental firm in Tokyo:
When passenger of foot heave in sight, tootle the horn.
Trumpet him melodiously at first, but if he still obstacles
your passage then tootle him with vigor.

Two signs from a Majorcan shop entrance:
- English well talking.
- Here speeching American.

Today’s Anroid APP: Next Launcher 3D ..!

dCVE4sEg

CLICK HERE TO DOWNLOAD

Next Launcher 3D play.google.com.nextlauncher
Next Launcher is a new launcher application which is full of glorious 3D elements and dynamic effects. Fancy 3D visual elements, gorgeous transition effects and humanized gestures bring you a unique and splendid operation experience and visual enjoyment.

Features:

  • Various operation for icons: icons support rotation, reset, select, align and so on. Operation is easy and fantastic.
  • Unlimited screen layout: placing icons or widgets randomly which forms your own home screen.
  • Stereoscopic screen preview: lots of screen display effects, dazzling animation of screen switching about adding or deleting screen.
  • Quick screen management: adding different kinds of elements in screen edit including application icons, folders and widgets. It’ll support changing wallpapers and themes soon.
  • Rotatable dock: inverting upward or downward the Dock can quickly switch among home screen, screen edit and screen preview.
  • Powerful app drawer: icons can be arranged by names or by time, and folders can be created by overlaying icons. Batch mode and operation of adding apps to screen are also available. 
  • Beautiful scrolling effects: a variety of app drawer scrolling effects that provide a distinctive screen switching experience.
  • Fancy 3D widgets: 3D widgets that are based on Next Launcher are coming soon!

Tips:

  • Please make sure your device has installed Google Play.
  • Phone performance:Android 2.3.3 and up; Dual-core models is better.
  • Suggestion:Watch the video of Next Launcher first, to know about the cool operation of the product.
  • Notice: We suggest users which use Galaxy Nexus don't remove the Menu icon.

SCREEN SHOTS

                    IdTiC4p LEQloar y7EisK7

Thursday, August 1, 2013

Interesting Unknown Facts

 

  1. Coca-Cola was originally green.
  2. The most common name in the world is Mohammed.
  3. The name of all the continents end with the same letter that they start with.
  4. The strongest muscle in the body is the tongue.
  5. There are two credit cards for every person in the United States.
  6. TYPEWRITER is the longest word that can be made using the letters only on one row of the keyboard.
  7. Women blink nearly twice as much as men!
  8. You can't kill yourself by holding your breath.
  9. It is impossible to lick your elbow.
  10. People say "Bless you" when you sneeze because when you sneeze, your heart stops for a millisecond.
  11. It is physically impossible for pigs to look up into the sky
  12. The "sixth sick sheik's sixth sheep's sick" is said to be the toughest tongue twister in the English language.
  13. If you sneeze too hard, you can fracture a rib. If you try to suppress a sneeze, you can rupture a blood vessel in your head or neck and die.
  14. Each king in a deck of playing cards represents great king from history.
    Spades - King David
    Clubs - Alexander the Great,
    Hearts - Charlemagne
    Diamonds - Julius Caesar.
  15. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
  16. If a statue of a person in the park on a horse has both front legs in the air, the person died in battle.
    If the horse has one front leg in the air, the person died as a result of wounds received in battle.
    If the horse has a all four legs on the ground, the person died of natural causes.
  17. What do bullet proof vests, fire escapes, windshield wipers and laser printers all have in common?
    Ans. - All invented by women.
  18. Question - This is the only food that doesn't spoil. What is this?
    Ans. - Honey
  19. A crocodile cannot stick its tongue out.
  20. A snail can sleep for three years.
  21. All polar bears are left handed.
  22. American Airlines saved $40,000 in 1987 by eliminating one olive from each salad served in first-class.
  23. Butterflies taste with their feet.
  24. Elephants are the only animals that can't jump.
  25. In the last 4000 years, no new animals have been domesticated.
  26. On average, people fear spiders more than they do death.
  27. Shakespeare invented the word 'assassination' and 'bump'.
  28. Stewardesses is the longest word typed with only the left hand.
  29. The ant always falls over on its right side when intoxicated.
  30. The electric chair was invented by a dentist.
  31. The human heart creates enough pressure when it pumps out to the body to squirt blood 30 feet.
  32. Rats multiply so quickly that in 18 months, two rats could have over million descendants.
  33. Wearing headphones for just an hour will increase the bacteria in your ear by 700 times
  34. The cigarette lighter was invented before the match.
  35. Most lipstick contains fish scales.
  36. Like fingerprints, everyone's tongue print is different
  37. 99% of people who read this will try to lick their elbow
  38. 98% of people who read this, don't know

Audio Book : Body Language , What you Need to Know..!

What others say is not always what they think or feel. But, people's gestures do give away their true intentions. For those who know how to read it, the body speaks volumes.This book, packed with the latest research and with detailed illustrations, has a strong focus on personal relationships and
shows:
How to make a positive impression on others
How to interview and negotiate successfully
How to bond quickly and get others to co-operate
How to tell if someone is lying
How to read between the lines of what is said
How to use body language to get what you want
How to recognize love-signs and power-plays
53770249222659923987

CLICK HERE TO DOWNLOAD THE LINK

Related Posts Plugin for WordPress, Blogger...

bug